சற்குருவே போற்றி!!!!!
சற்குருவே போற்றி !!!!
3. ஓம் அண்டமெல்லாம் நிறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
4. ஓம் அருவமாய் மறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
5. ஓம் அருளொளியை தந்தருளும் சற்குருவே போற்றி
6. ஓம் அன்னதான தெய்வமான சற்குருவே போற்றி
7. ஓம் அச்சம் தீர்க்க வந்த சற்குருவே போற்றி
8. ஓம் அன்டினோர்க்கு இன்பம் தரும் சற்குருவே போற்றி
9. ஓம் அருட்குருவாய் காட்சி தரும் சற்குருவே போற்றி
10.ஓம் ஆதி முதல்வரான சற்குருவே போற்றி
11.ஓம் ஆதார நாயகரான சற்குருவே போற்றி
12 ஓம் ஆகாயம் போலிருக்கும் சற்குருவே போற்றி
13. ஓம் ஆசைகளை மாய்கின்ற சற்குருவே போற்றி
14. ஓம் ஆணவத்தை அழிகின்ற சற்குருவே போற்றி
15.ஓம் இகம் பர மூலமான சற்குருவே போற்றி
16. ஓம் இதயத்தில் குடிகொண்ட சற்குருவே போற்றி
17.ஓம் இயக்கத்தின் சக்தியான சற்குருவே போற்றி
18.ஓம் இசையின் ஓசையான சற்குருவே போற்றி
19.ஓம் இல்லறத்தின் செல்வமான சற்குருவே போற்றி
20.ஓம் இன்னலை தீர்த்தருளும் சற்குருவே போற்றி
21.ஓம் இடும்பன் மலை வாசம் செய்யும் சற்குருவே போற்றி
22.ஓம் இரப்போர்க்கு ஈகின்ற சற்குருவே போற்றி
23.ஓம் இமை போல காக்கின்ற சற்குருவே போற்றி
24. ஓம் ஈகைக்கு வேந்தரான சற்குருவே போற்றி
25.ஓம் ஈசனுக்கும் முதல்வரான சற்குருவே போற்றி
26.ஓம் ஈடில்லாத் தெய்வமான சற்குருவே போற்றி
27. ஓம் உயிராய் இருகின்ற சற்குருவே போற்றி
28. ஓம் உண்மையின் ஜோதியான சற்குருவே போற்றி
29. ஓம் உலகம் எல்லாம் ஆளுகின்ற சற்குருவே போற்றி
30.ஓம் உள்ளத்தில் கோவில் கொண்ட சற்குருவே போற்றி
31.ஓம் உருவெடுத்த ஆதியான சற்குருவே போற்றி
32.ஓம் உவமை இல்லா தேவனான சற்குருவே போற்றி
33. ஓம் ஊழ்வினை தீர்க்கின்ற சற்குருவே போற்றி
34. ஓம் ஊனுடம்பின் சக்தியான சற்குருவே போற்றி
35.ஓம் எல்லா புகழுக்கும் சொந்தமான சற்குருவே போற்றி
36.ஓம் எல்லை இல்லா ஞானமான சற்குருவே போற்றி
37.ஓம் எங்கும் நிறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
38.ஓம் எளியோனாய் காட்சி தரும் சற்குருவே போற்றி
39.ஓம் எழ்பிறப்பை உணர்த்தும் சற்குருவே போற்றி
40.ஓம் ஏற்றம் தரும் தெய்வமான சற்குருவே போற்றி
41.ஓம் ஐயம் இல்லா வாழ்வு தரும் சற்குருவே போற்றி
42.ஓம் ஐம்பூதங்களின் அதிபரான சற்குருவே போற்றி
43.ஓம் ஐந்து எழுத்தில் ஆட்சி செய்யும் சற்குருவே போற்றி
44.ஓம் ஒப்பில்லா கடவுளான சற்குருவே போற்றி
45.ஓம் ஓங்கார பொருளான சற்குருவே போற்றி
46.ஓம் ஓயாத அறிவுரையான சற்குருவே போற்றி
47.ஓம் ^ஒளஷதமாகி பிறப்பு அறுக்கும் சற்குருவே போற்றி
48.ஓம் கணக்கன் பதியில் அவதரித்த சற்குருவே போற்றி
49.ஓம் கணக்கில்லா சித்தி பெற்ற சற்குருவே போற்றி
50.ஓம் கண்கண்ட மூர்த்தியான சற்குருவே போற்றி
51.ஓம் கலியுகத் தெய்வமான சற்குருவே போற்றி
52.ஓம் காலனையும் விரட்டுகின்ற சற்குருவே போற்றி
53ஓம் காலம் எல்லாம் துணை நிற்கும் சற்குருவே போற்றி
54.ஓம் காட்சி தந்து ஆட்சி செய்யும் சற்குருவே போற்றி
55.ஓம் கோம்பை பட்டி வாசம் செய்யும் சற்குருவே போற்றி
56.ஓம் கோள்களின் வினை அறுக்கும் சற்குருவே போற்றி
57.ஓம் சச்சிதானந்த மூர்த்தியான சற்குருவே போற்றி
58.ஓம் சத்தியத்தின் ஜோதியான சற்குருவே போற்றி
59.ஓம் சந்ததம் ஒளிரும் சக்தியான சற்குருவே போற்றி
60.ஓம் சதாசிவமாய் காட்சி தரும் சற்குருவே போற்றி
61.ஓம் சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் சற்குருவே போற்றி
62.ஓம் சாம்பசிவ மூர்த்தியான சற்குருவே போற்றி
63.ஓம் சாகாக் கலையின் அதிபரான சற்குருவே போற்றி
64.ஓம் சிந்தையும் சிந்தனயுமான சற்குருவே போற்றி
65.ஓம் சினத்தை ஒழித்திட்ட சற்குருவே போற்றி
66.ஓம் சின்மயத்தில் உலகாளும் சற்குருவே போற்றி
67.ஓம் சிதிகளைத் தந்து அருளும் சற்குருவே போற்றி
68.ஓம் சூட்சுமமாய் சூழ்ந்து இருக்கும் சற்குருவே போற்றி
69.ஓம் தவம் இன்றி கிடைத்த சற்குருவே போற்றி
70.ஓம் திசை எல்லாம் நிறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
71.ஓம் திருநிரில் சுகமளிக்கும் சற்குருவே போற்றி
72.ஓம் திங்கள் முடி சூடியுள்ள சற்குருவே போற்றி
73.ஓம் திருவைந்து எழுத்தின் திவ்யமான சற்குருவே போற்றி
74.ஓம் துறவு இன்றிப் பெற்ற திருவரமான சற்குருவே போற்றி
75.ஓம் துதி போர்க்கு துணை இருக்கும் சற்குருவே போற்றி
76.ஓம் தொண்டரருக்கும் தொண்டரான சற்குருவே போற்றி
77.ஓம் பர ஞானம் அளிக்கின்ற சற்குருவே போற்றி
78.ஓம் பாவங்களை போக்குகின்ற சற்குருவே போற்றி
79.ஓம் பதினேலு தேகம் பெற்ற சற்குருவே போற்றி
80.ஓம் பிறவிப் பிணி அறுக்கும் சற்குருவே போற்றி
81.ஓம் பிறப்பும் இறப்பும் அற்ற சற்குருவே போற்றி
82.ஓம் பொன் பொருள் பொய் என்று உரைத்த சற்குருவே போற்றி
83.ஓம் ஞானத்தின் பொக்கிஷமான சற்குருவே போற்றி
84.ஓம் நம்பினோர்க்கு நலம் செய்யும் சற்குருவே போற்றி
85.ஓம் நடக்கும் நான்மறையான சற்குருவே போற்றி
86.ஓம் நன்னெறி கொடுத்து ஆண்ட சற்குருவே போற்றி
87.ஓம் பக்தனையும் தேவராக்கும் சற்குருவே போற்றி
88.ஓம் நந்துதல் இல்லாத சற்குருவே போற்றி
89.ஓம் நாடிவந்தோர் துயர் நிக்கும் சற்குருவே போற்றி
90.ஓம் நாமம் கோடி கொண்ட சற்குருவே போற்றி
91.ஓம் நினைப்பும் மறப்பும் இல்லா சற்குருவே போற்றி
92.ஓம் நேர்மைக்கு முதன்மை தந்த சற்குருவே போற்றி
93.ஓம் நேயத்தே நிற்கின்ற சற்குருவே போற்றி
94.ஓம் வானோரும் வணங்குகின்ற சற்குருவே போற்றி
95.ஓம் வினைஅருக்கும் விற்பனணரான சற்குருவே போற்றி
96.ஓம் விபூதி இல் வினை நீக்கும் சற்குருவே போற்றி
97.ஓம் ஜகத்தை ஆளுகின்ற சற்குருவே போற்றி
98.ஓம் ஜாதிமதம் ஒழித்திட்ட சற்குருவே போற்றி
99.ஓம் மணிப்புரகத் தெய்வமான சற்குருவே போற்றி
100.ஓம் மரணம் இல்லா வாழ்வு தந்த சற்குருவே போற்றி
101.ஓம் மாயையை மாய்க்கின்ற சற்குருவே போற்றி
102.ஓம் முக்தி தரும் சத்தியமான சற்குருவே போற்றி
103.ஓம் மூலப் பொருள் ஆன சற்குருவே போற்றி
104.ஓம் செந்நெறி முதல்வரான சற்குருவே போற்றி
105.ஓம் சொல்லருஞ் ஜோதியான சற்குருவே போற்றி
106.ஓம் சைதன்ய புருஷரான சற்குருவே போற்றி
107.ஓம் வாழ்க வளமுடன் என்ற சற்குருவே போற்றி
108.ஓம் வளமுடன் வாழ வைத்த சற்குருவே போற்றி
சற்குருவே போற்றி !!!!
1. ஓம் அறிவின் சொருபமான சற்குருவே போற்றி
2. ஓம் அன்பிற்கு அழியான சற்குருவே போற்றி10.ஓம் ஆதி முதல்வரான சற்குருவே போற்றி

Sarguru Patham Saranam Patham
ReplyDeleteSarguru Vaazhga Anbe Kadavul
Sarguru Vaazhga Sarguruve Thunai