Readers, please enter your email ID and subscribe for regular updates and notifications.

Thursday, May 9, 2013

இறைவனின் மாளிகைக்குச் செல்லும் வழி


இறைவனின் மாளிகைக்குச் செல்லும் வழி :::
            1. பிரார்த்தனை ---->அது உன்னை பத்தி தூரம் அழைத்துச செல்லும்
            2.நோன்பு---------------> அது உன்னை மாளிகையின் வாயில் வரை அழைத்துச செல்லும்
            3.ஏழைகளின் துன்பத்தை போக்குதல் ---->அது உன்னை மாளிகையின் உள்ளே அழைத்துச செல்லும்

சரணாகதி :::
இறைவன் ஒருவனே சற்குருவே இறைவன் என்று அறிந்து பற்பல பிறப்பு இறப்புகளுக்கு பிறகு உண்மையில் அறிவு உள்ளவன் எல்லா காரணகளுக்கும் காரணமாக என்னை அறிந்து என்னிடம் சரணடைகிறான்
                           ------>பகவத்கீதை



No comments:

Post a Comment

Please share your comments and queries