Readers, please enter your email ID and subscribe for regular updates and notifications.

Wednesday, February 27, 2013

Palani Sadguru Swamigal Songs


Dear Readers,


அன்பு மாறா இல்லறமும்
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தார உறவுகளும்
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும்
ஊக்கம் அளிக்கும் நட்புமும்
என்றும் மாற நற்குணமும்
ஏவல் கேட்கும் பணிவும்
ஐயம் இல்லா வாழ்வும்
ஒழுக்கம் மாற இயக்கமும்
ஓம் கார பெருமமும்
பிறப்பு அறுக்கும் ஒவ்வுச்சதமும் 
ஒன்று சேர தந்து அருள்வாய்
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்
                                    - அன்பே கடவுள் சற்குரு வாழ்க

om ஓம் அயனைய்  மாலாய்   ஈசனும் ஆனவரே சரணம் சரணம் சரணம் 

ஓம் ஆண்டியயும்  அரசனாக்கும்  அற்புதமே சரணம் சரணம் சரணம்
ஓம் ஆதாரங்களில் ஆட்சி  செய்யும் சற்குருவே சரணம் சரணம் சரணம்
ஓம் இகம் அழித்து பரம் காட்டும் ஈஸ்வரனே சரணம் சரணம்
ஓம் இடும்பன் மலை வாசம் செய்யும் ஏகாந்த சரணம் சரணம் சரணம் 
ஓம்  இடும்பை தீர்த்து இன்பம் தரும் ஈஸ்வரனே சரணம் சரணம் சரணம் 
ஓம் இச்சைகள் நீக்கிய சைத்தன்யாரே சரணம் சரணம் சரணம்
ஓம் இல்லறமும் நல்லறமாய் ஆக்கி தருவாய் சரணம் சரணம் சரணம்
ஓம் இயம நியம தர்மங்களை எடுத்து  உரைத்தாய் சரணம் சரணம் சரணம்
ஓம் இதயத்தை வீடாக்கி இருப்பவரே சரணம் சரணம் சரணம்
ஓம் ஈடான திரியங்களை அடக்கி வைப்பாய் சரணம் சரணம் சரணம்
 ஓம் ஈகைக்கு அரசனான ஆண் டவரே சரணம் சரணம் சரணம்
ஓம் ஈஸ்வரனாகி இதயத்தில் ஆடும் சிவராஜனே சரணம் சரணம் சரணம்
ஓம் ஈறேழு உலகத்துக்கும் அரசனே சரணம் சரணம் சரணம்
ஓம் உண்மை பொருளான உயிர் ஜோதியே சரணம் சரணம் சரணம்
ஓம் உபாசன மூர்த்தியாக வந்தவரே சரணம் சரணம் சரணம்
ஓம் உன் அடியை பற்றி நின்றோம் பரந்தாமா சரணம் சரணம் சரணம்
 ஓம் உபதேசம்  வழங்கிடுவாய் சற்குருவே    சரணம் சரணம் சரணம்
ஓம் உருவெடுத்து  வந்திருக்கும் அருவ பொருளே  சரணம் சரணம் சரணம்
ஓம் உலகை எல்லாம்  உய்விக்க வந்தவரே சரணம் சரணம் சரணம்
ஓம் ஊழ் வீனை தீர்த்திடுவாய் உண்மை பொருளே சரணம் சரணம் சரணம் 
ஓம் ஊக்கம் அழித்து நாட்டம் கொடுக்கும் நாதனே சரணம் சரணம் சரணம்
 ஓம் ஊழியம் செய்வோர்க்கு ஊழ் விதி அறுபவரே சரணம் சரணம் சரணம் 
தெளிவு  குருவின்  திருமேனி காணல்
 தெளிவு  குருவின் திருநாமம்  செப்பல்
தெளிவு  குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு  குருவை சிந்திதல் தானே 


Regards,
Admin

No comments:

Post a Comment

Please share your comments and queries